Back to Languages

Tamil - Chapter 40 - Ghafir

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 4 — Surah Ghafir 40:4

நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்