Back to Languages

Tamil - Chapter 40 - Ghafir

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 57 — Surah Ghafir 40:57

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்