Back to Languages

Tamil - Chapter 41 - Fussilat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 26 — Surah Fussilat 41:26

நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள. (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்" என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்