Back to Languages

Tamil - Chapter 41 - Fussilat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 34 — Surah Fussilat 41:34

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்