Back to Languages

Tamil - Chapter 41 - Fussilat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 54 — Surah Fussilat 41:54

அறிந்து கொள்க நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள் அறிந்து கொள்க நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்