Back to Languages

Tamil - Chapter 41 - Fussilat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 9 — Surah Fussilat 41:9

பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக