Back to Languages

Tamil - Chapter 42 - Ash-Shura

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 4 — Surah Ash-Shura 42:4

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்