Back to Languages

Tamil - Chapter 43 - Az-Zukhruf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 28 — Surah Az-Zukhruf 43:28

இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்றாஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்