Back to Languages

Tamil - Chapter 43 - Az-Zukhruf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 41 — Surah Az-Zukhruf 43:41

எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்