Back to Languages

Tamil - Chapter 43 - Az-Zukhruf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 45 — Surah Az-Zukhruf 43:45

நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை "அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?" என்று நீர் கேட்பீராக