Back to Languages

Tamil - Chapter 43 - Az-Zukhruf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 58 — Surah Az-Zukhruf 43:58

மேலும்; "எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்