Back to Languages

Tamil - Chapter 43 - Az-Zukhruf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 82 — Surah Az-Zukhruf 43:82

வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசத்தமானவன்