Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 15 — Surah Ad-Dukhan 44:15

நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே