Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 21 — Surah Ad-Dukhan 44:21

மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்" (என்று மூஸா கூறினார்)