Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 23 — Surah Ad-Dukhan 44:23

என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்)