Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 29 — Surah Ad-Dukhan 44:29

ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை