Back to Languages

Tamil - Chapter 44 - Ad-Dukhan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 33 — Surah Ad-Dukhan 44:33

அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது