Back to Languages

Tamil - Chapter 45 - Al-Jathiyah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 31 — Surah Al-Jathiyah 45:31

ஆனால், நிராகரித்தவர்களிடம்; "உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்)