Back to Languages

Tamil - Chapter 46 - Al-Ahqaf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 22 — Surah Al-Ahqaf 46:22

அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்