Back to Languages

Tamil - Chapter 46 - Al-Ahqaf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 7 — Surah Al-Ahqaf 46:7

மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், "இது தெளிவான சூனியமே!" என்றும் கூறுகிறார்கள்