Back to Languages

Tamil - Chapter 47 - Muhammad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 17 — Surah Muhammad 47:17

மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்