Back to Languages

Tamil - Chapter 47 - Muhammad

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 29 — Surah Muhammad 47:29

அல்லது எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா