Back to Languages

Tamil - Chapter 49 - Al-Hujurat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 10 — Surah Al-Hujurat 49:10

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்