Back to Languages

Tamil - Chapter 50 - Qaf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 23 — Surah Qaf 50:23

அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) "இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது" என்று கூறுவார்