Back to Languages

Tamil - Chapter 50 - Qaf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 44 — Surah Qaf 50:44

பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்