Back to Languages

Tamil - Chapter 50 - Qaf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 9 — Surah Qaf 50:9

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்