Back to Languages

Tamil - Chapter 57 - Al-Hadid

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Hadid 57:1

வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்