Back to Languages

Tamil - Chapter 57 - Al-Hadid

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 5 — Surah Al-Hadid 57:5

வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்