Back to Languages

Tamil - Chapter 57 - Al-Hadid

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 6 — Surah Al-Hadid 57:6

அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்