Back to Languages

Tamil - Chapter 58 - Al-Mujadila

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 19 — Surah Al-Mujadila 58:19

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்