Back to Languages

Tamil - Chapter 58 - Al-Mujadila

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 20 — Surah Al-Mujadila 58:20

நிச்சமயாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்