Back to Languages

Tamil - Chapter 59 - Al-Hashr

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 15 — Surah Al-Hashr 59:15

இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்குரிய பலனை அனுபவித்தனர், அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு