Back to Languages

Tamil - Chapter 59 - Al-Hashr

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 19 — Surah Al-Hashr 59:19

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்