Back to Languages

Tamil - Chapter 59 - Al-Hashr

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 22 — Surah Al-Hashr 59:22

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்