Back to Languages

Tamil - Chapter 6 - Al-Anam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 87 — Surah Al-Anam 6:87

இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சதோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்