Back to Languages

Tamil - Chapter 60 - Al-Mumtahanah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 5 — Surah Al-Mumtahanah 60:5

எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்" (என்றும் வேண்டினார்)