Back to Languages

Tamil - Chapter 63 - Al-Munafiqun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 2 — Surah Al-Munafiqun 63:2

இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர், நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது