Back to Languages

Tamil - Chapter 64 - At-Taghabun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah At-Taghabun 64:1

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்