Back to Languages

Tamil - Chapter 64 - At-Taghabun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 13 — Surah At-Taghabun 64:13

அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக