Back to Languages

Tamil - Chapter 64 - At-Taghabun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 3 — Surah At-Taghabun 64:3

வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான், அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது