Back to Languages

Tamil - Chapter 67 - Al-Mulk

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Mulk 67:1

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்