Back to Languages

Tamil - Chapter 67 - Al-Mulk

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 12 — Surah Al-Mulk 67:12

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு