Back to Languages

Tamil - Chapter 67 - Al-Mulk

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 13 — Surah Al-Mulk 67:13

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்