Back to Languages

Tamil - Chapter 68 - Al-Qalam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 28 — Surah Al-Qalam 68:28

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்