Back to Languages

Tamil - Chapter 68 - Al-Qalam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 42 — Surah Al-Qalam 68:42

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்