Back to Languages

Tamil - Chapter 68 - Al-Qalam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 44 — Surah Al-Qalam 68:44

எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்