Back to Languages

Tamil - Chapter 68 - Al-Qalam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 49 — Surah Al-Qalam 68:49

அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்