Back to Languages

Tamil - Chapter 7 - Al-Araf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 183 — Surah Al-Araf 7:183

(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது