Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Tamil - Chapter 7 - Al-Araf
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 204 — Surah Al-Araf 7:204
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்