Back to Languages

Tamil - Chapter 7 - Al-Araf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 61 — Surah Al-Araf 7:61

அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்